All reactions:
22You, தருமர் திருப்பூர், Tha SivaKumar and 19 others13 comments
Like
Comment
13 comments
Most relevant
- M Ponnusamyவர்க்க ஜனநாயகமே வர்க்கப் போராட்டத்தின் முதல்படி.
- Like
- Reply
- 14h
- Subramani Kumarasamyதோழர் உங்களை தான் நான் கேட்கிறேன் தூய ஜனநாயகம் பேச வேண்டும் என்றால் அது எப்பொழுது முடியும் அதற்கான சூழல் எப்படி உருவாகும்.அதற்கான பங்களிப்பு ஏதாவது நம்மிடம் தேவைப்படுகிறதா இல்லையா?இல்லையேல் இப்படியே பேசிக்கொண்டு சென்றால் எல்லாம் நடந்து விடுமா ?
- Like
- Reply
- 8h
- Edited
- Vchinnadurai Duraiநல்லா கேளுங்கள் தோழர்என்னைத்தானே கேக்குறீங்கபாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பேசுகிற நமக்குள்ளேயே வேறுப்பட்ட வர்க்க நலன்கள் இருக்கு.வேறுபட்ட உணவுமுறை ,வேறுபட்ட பண்பாட்டு முறை இருக்கிறது.இதில் தூய்மையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எப்படி பொருத்துவது.ஒரு நாளைக்கு 200 ரூ சம்பாதிக்கிறவரும் பாட்டாளிதான்.ஒருநாளைக்கு 1000 ரூ சம்பாதிக்கிறவரும் பாட்டாளிதான்னு வச்சுப்போம்.இரண்டுபேருக்கும் ஒரே மாதிரியான பொருள் நுகர்வு சாத்தியமா ?இதில் எப்படி தூய பாட்டாளிவர்க்கம் பேச முடியாதோ அதுபோல்தான் பொதுவெளிக்கும் பொருந்தும்.2
- Like
- Reply
- 7h
- Subramani KumarasamyVchinnadurai Durai இதை எவ்வாறு பொதுமைப்படுத்தி புரிந்து கொள்வது என் என்பதை சிந்திப்போம்.
- Like
- Reply
- 7h
- Subramani Kumarasamyபாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் மீண்டும் எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது
- Like
- Reply
- 7h
- Vchinnadurai Durai2
- Like
- Reply
- 7h
- Subramani KumarasamyVchinnadurai Durai நம் மூன்று பேரோடு முடிந்து விடும் விஷயம் இல்லையே இது
- Like
- Reply
- 7h
- Vchinnadurai DuraiSubramani Kumarasamy நாமதானே இதைப்பற்றியெல்லாம் பதிவிடுகிறோம்....மிச்சபேரெல்லாம் தளபதி ஈபிஎஸ் ஓபிஎஸைப்பற்றியல்லவா பேசுராங்க
- Like
- Reply
- 7h
- Palani Chinnasamyகம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய அனுபவமாக இப்போதும் ரஷ்யப் புரட்சியே உள்ளது. ஆகவே உண்மையிலேயே கம்யூனிசத்தை விரும்புபவர்களும், அதனை நேசிப்பவர்களும் பின்பற்ற வேண்டியது ரஷ்யப் புரட்சி அனுபவமாகவே இருக்கிறது, அந்த அனுபவத்தை உள்வாங்கி புரட்சியில் ஈடுபடுபவர்கள…See more
- Like
- Reply
- 35m
- Palani ChinnasamyVchinnadurai Durai 100% சரியான பதில் தோழர்
- Like
- Reply
- 34m
- Palani Chinnasamyகம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய அனுபவமாக இப்போதும் ரஷ்யப் புரட்சியே உள்ளது. ஆகவே உண்மையிலேயே கம்யூனிசத்தை விரும்புபவர்களும், அதனை நேசிப்பவர்களும் பின்பற்ற வேண்டியது ரஷ்யப் புரட்சி அனுபவமாகவே இருக்கிறது, அந்த அனுபவத்தை உள்வாங்கி புரட்சியில் ஈடுபடுபவர்களைத்தான் உண்மையான கம்யூனிஸ்டு என்று சொல்ல முடியும்.ஆனால் மார்க்சிய லெனினிய நூல்களை படித்த அறிவாளிகளில் சிலர் அவர்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள், ஆனால் லெனினது இந்த வழிகாட்டுதலையும் ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களையும் ஏற்க மறுத்து, லெனின் சொன்னவைகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று சொல்லி அவர்களை நம்பி பின்பற்றும் அணிகளை ஏமாற்றி காவுத்ஸ்கியவாதி களைப் போல் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.ஆகவே கம்யூனிசத்தை உண்மையில் விரும்பும் தொழிலாளி வர்க்கமானது கம்யூனிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் எப்போது எப்படி பங்கேற்பது, எப்போது எப்படி தேர்தல்களை புறக்கணிப்பது என்பது போன்ற பிரச்சனைகளைக்கு லெனினது வழிகாட்டுதலை புரியவைப்பதற்காக லெனினால் எழுதப்பட்ட இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலை தொடர் கட்டுரையாக இலக்கு கொண்டுவருகிறது. தோழர்கள் இதனை படித்து லெனினைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், லெனினை பின்பற்ற வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்துசெயல்படுமாறு இலக்கு விரும்புகிறது... இலக்கு 24 இதழில் தொடராக தொடங்குகிறோம் தோழர் வாசித்து விவாதிப்போம்.
- Like
- Reply
- 36m
No comments:
Post a Comment