இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை உருவாகி வளர்ந்தது வளர்ச்சிப் போக்கில் தேவையை ஒட்டி இருக்கிறது அல்லது மறைகிறது அதனை முழுமையாக துடைத்தெறியப்படாமல் பல்வேறு விதங்கள் தொடரவும் செய்கிறது ஜாதி ஆகட்டும் மதம் ஆகட்டும் கடவுளாகட்டும் ஏன் பாராளுமன்றம் ஆகட்டும் அதைக் குறிப்பிட்ட சமூகத் தேவை ஒட்டி உருவாகி வளர்ந்தது தான் எல்லாம். அவை மக்களுக்கு பயனில்லாது போகும் பொழுது மெதுவாக மறைந்து போகும் அவை வெகுகாலம் எடுக்கும்.

இன்று மக்களுக்கு பயன்படாத பல்வேறு விதமான மத நிறுவனங்களின் கோட்பாடுகளும் செயல்களும் சமூகத்தின் நிலவதான் செய்கிறது அதனை ஒழிப்பதற்கான பணியை செய்ய வேண்டியவர்கள் செய்யவில்லை. 

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

மார்க்சியம் என்பது குருங்குழுவாத தத்துவம் அல்ல ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம் மார்கசியம் என்று- லெனின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும் என்ற பகுதியில் கூறியிருப்பார்.

இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகள் தொடங்கி இங்குள்ள பல்வேறு குழுக்கள் வரை குறுங்குழுவாதத்தில் மூழ்கி கிடக்கிறது அப்படி என்னும் பொழுது அவர்கள் எங்கே உழைக்கும் ஏழை எளிய மக்களை விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றப் போகிறார்கள்?

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...