Sundara Cholan is
feeling sad.(23/05/2023)
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் தமிழகக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.
கொல்லப்பட்டவர்களில் பலர் தலையிலும் மார்பிலும் குண்டு பாய்ந்து இறந்தனர் என்று செய்திகள் வெளியாகின. காவலர்கள் குறிபார்த்துச் சுடும் காணொளிக் காட்சிகளும் பொதுவெளியில் உள்ளது.
ஆனாலும் இன்று வரை இதற்குக் காரணமான காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இது விசயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக கூறியது. ஆயினும் இப்போது வரை பயனுள்ள எந்த நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட காவலர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம் என்று மக்கள் கூறுகிறார்களாம்.
அநியாயமாகக் கொல்லப்பட்ட மனித உயிர்களுக்கு மதிப்பேதும் இல்லையா?
மக்களைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
திமுக அரசும் கட்சியும் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன?
All reactions:
33துருவன், Ameeth K A and 31 others
Tholar Velan
அழிவு ஏற்படும். இனியும் இவ்வாறு போராட்டங்கள் கூடாது. கற்பனையான மனநிலையை தோற்றுவிக்கின்றது. Palani Chinnasamy
- Haha
- Reply
- 2d
Hide 17 Replies
- Sundara CholanTholar Velan முட்டாள்தனமாக புரிந்து கொள்வதற்கும் ஒரு அளவு வேண்டும். இது அதையும் தாண்டியது.
- Like
- Reply
- 2d
- Sundara CholanPalani Chinnasamy சிரித்து வைத்திருப்பதற்கு ஆயிரம் நன்றிகள் தோழர். மனமாரச் சிரிப்பது உங்கள் உடல்நலனுக்கு மிகவும் நல்லது
- Like
- Reply
- 2d
- Palani ChinnasamySundara Cholan தோழர் உங்களை போன்று கல்மனம் எனக்கில்லை... ஒரு இனபடுகொலையை பகிடி செய்யும் நீங்கள் இந்த போராட்டத்தையும் அதன் தார்மீக பொருப்பேற்காத அரசை பற்றியும் பேசுகிறீர்கள். ஆனால் உலக ஏகாதிபத்தியங்கள் ஒன்றிணைந்து நடத்திய இன அழிப்பை "நாளாம்" என்று பேச எப்படிதான் உங்களால் முடிந்ததோ எனக்கு புரியவில்லை ... ஸ்டெரிலைட் போராட்டத்தை அதில் இறந்தவர்கள் குறித்து பலர் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் உண்மையில் இவர்களின் அரசியல் நிலைபாடே நிலையற்றதாக உள்ளபோது நான் கண்டுக்கொள்வதில்லை தோழர் அவர் என்னை இழுத்து போட்டிருந்த வாக்கியத்தை வாசித்து சிரித்தேன். உங்களுடன் அந்த விவாதம் நான் பார்க்கவில்லை தோழர்
- Like
- Reply
- 2d
- Sundara CholanPalani Chinnasamy அந்தப் பதிவு குறித்து போதுமான விளக்கம் கொடுத்து விட்டேன். கல் மனம் ..பகடி என்று அடுக்கிக் கொண்டே போங்கள் தோழர். இருப்பினும் நன்றியே
- Like
- Reply
- 2d
- Edited
- Tholar VelanSundara Cholan முட்டாள் வரலாறு தீர்மானிக்கட்டும். போராடினால் அழிவு வரும் போராடாதீர் என்பதையும் வரலாறு தீர்க்கட்டும்.
- Like
- Reply
- 2d
- Sundara CholanTholar Velan அப்படிச் சொல்கிறவன் யாரோ அவனிடம் போய்ச் சொல் முட்டாளே
- Like
- Reply
- 2d
- Tholar VelanSundara Cholan "Tholar Velan முட்டாள்தனமாக புரிந்து கொள்வதற்கும் ஒரு அளவு வேண்டும். இது அதையும் தாண்டியது."" ????
- Like
- Reply
- 2d
- Tholar VelanSundara Cholan என்னாலும் ஒருமையில் எழுத முடியும் Mr.
- Like
- Reply
- 1d
- Sundara CholanTholar Velan அடிப்படையிலேயே தவறாகப் புரிந்து கொண்டு, தவறான இலக்கை நோக்கிச் கல்லெறிந்து கொண்டே இருக்கிறீர்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும். நிதானத்திற்கு வர முடிந்தால் அதற்குப் பிறகு சிந்தியுங்கள். இல்லை என்றால் அது உங்கள் பிரச்சினை. நண்பர்களை எதிரி ஆக்கும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்தி விடை கொடுப்பேன். இதுவே எனது கடைசி பதிலாக இருக்கும். உங்களை நிதானப் படுத்திக் கொண்டு சிந்தியுங்கள். நன்றி
- Like
- Reply
- 1d
- Tholar Velanஎன்னை நிதானப்படுத்த (Palani Chinnasamy ) ஒன்றுமில்லை. தேசம்/அரசு/சுயநிர்ணயம் பற்றி விளங்காமல் போன லெனின்/ஸ்ராலின் பேசியுள்ளதை வைத்து களமாடுகின்றேன். ஈழம் பற்றிய மதிப்பீடும் லெனின்;ஸ்ராலின் வழிகாட்டலேபல பதர்கள் அவர்களை வாசிக்காமலே தமது புலமையை வெளிப்படுதௌதுகின்றார்கள்.
- Like
- Reply
- 1d
- Tholar VelanSundara Cholan mr ஒருமையில் நீர் எழுதியது சரியா?
- Like
- Reply
- 1d
- Sundara CholanTholar Velan தூத்துக்குடி படுகொலை குறித்த பதிவு மக்களைப் போராடக் கூடாது என்று சொல்வதாக நீங்கள் சொன்னது அறிவின் உச்சமா? மீண்டும் சொல்கிறேன். நிதானம் இழந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்.
- Like
- Reply
- 1d
- Sundara CholanTholar Velan நண்பன் யார் எதிரி யார் என்று அடையாளம் காண முடியாதவாறு நிதானம் இழந்து இருக்கிறீர்கள்.
- Like
- Reply
- 1d
- Tholar VelanSundara Cholan ஈழம் பற்றி நீர் எழுதியதை வாசியும் Mr. "Tholar Velan நண்பன் யார் எதிரி யார் என்று அடையாளம் காண முடியாதவாறு நிதானம் இழந்து இருக்கிறீர்கள்." யார் நிதானம் இழந்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஆதரிப்பது பற்றி புரிதல் வரும் Mr
- Like
- Reply
- 1d
- Sundara CholanTholar Velan உம்முடன் இனியும் பேசுவது வெட்டி வேலை, நேர விரையம். Good bye forever.
- Like
- Reply
- 1d
- திருப்பூர் குணாTholar Velan ஈழம் பற்றி தோழர் Sundara Cholan என்ன எழுதினார்?
- Like
- Reply
- 1d
- Palani Chinnasamyதிருப்பூர் குணா இவைதான் சுந்திர சோழன் அவர்களின் பதிவு இதற்கு நீண்ட எதிர்ப்பு தெரிவித்து பலர் எழுதியும் ஏதோ பகடியாம் இவருக்கு. ஒரு இன அழிப்பை புரிந்துக் கொள்ளாத இவர் அதில் என்ன வேண்டி நிற்கிறார் என்று புரியவில்லை தோழர் ஆகவே நான் இவருக்கு பதிலளிப்பது வீண் என்று விட்டு விட்டேன் அப்படியிருக்கும் பொழுது இந்தப் பதிவில் அவர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை பற்றி எழுதியுள்ளதீற்கு தோழர் வேலன் என்னை டேக் செய்து இனி போராட்டம் வேண்டாம் பாதுகாப்பாக போராடினால் போதும் என்று எழுதியிருந்தார், அதற்கு நான் react smiley போட்டிருந்தேன். அதற்கு எனக்கு இவரும் எதிர்வினையாற்றினார் நான் இந்த விவாதம் எந்த பயனையும் தராது விலகிவிட்டேன் மீண்டும் தோழர் வேலன் டேக் செய்துள்ளார் தோழர்
Sundara Cholan 18/05/2023
- 6d
- Edited
- Sundara Cholan replied·1 Reply
- Tholar Velanஎன்ன பிரச்சனை? ஆக்கிரமிப்பு யுத்தமில்லையா?இனவழிப்பு இல்லையா? முதலில் தோழர் லெனினைப் படியுங்கள். தோழர் லெனினை படிக்காமலே இம்சை செய்கின்றீர்கள்.
- Like
- Reply
- 6d
Sundara Cholan replied·5 Replies - புவன சேகர்தமிழ்தேசியவாதத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், ஒரு இனப்படுகொலையைக் கண்டிக்காதவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கமுடியாது. அந்த இனப்படுகொலையை நினைவுகூர்வது வரலாற்றுக்கடமை.இதில் ஏகடியத்திற்கு ஏது இடம்?!3
- Like
- Reply
- 6d
ஏ. பகலவன் replied·7 Replies - Shanmugasamy Ramasamyமண்ணுக்கேற்ற மார்க்சியம் தான் பேசமுடியும். இதில் தேசியம் எங்கிருந்து வந்தது தோழர்? மார்க்சிய அரசியல் இலங்கை இன பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டைதானே எடுத்து வருகிறது. அதில் தங்களின் மாற்று என்ன தோழர்?
- Like
- Reply
- 6d
Sundara Cholan replied·1 Reply - Palani Chinnasamy//முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு நாளாம். // பல்லாயிரம் மக்களை கொன்று குவித்த இந்த நாளை நினைவுநாளாக அனுசரிப்பதில் என்னே தவறு அதை விளக்க வேண்டும். எல்லா போராட்டங்களும் மார்க்சிய வகைபட்டதாக மட்டுமே இருக்காது தோழர் அவை அந்த சூழலில் அவர்களின் பிரதேச ... சரி விடுங்கள் ரஷ்யாவில் நடத்தப்பட்ட சோசலிச புரட்சியும் சீனாவில் நடந்தேறிய சோசலிச புரட்சி ஒன்றல்ல. அதேபோல் வியட்நாம் புரட்சி வேற அல்லவா? அப்படி என்னும் பொழுது கியூபா புரட்சி எப்படி புரட்சியாகும் ....? இவையெல்லாம் பல படிகள் புரிந்து கொள்ள வேண்டிய உள்ளது தோழர். ஈழ விடுதலைப் போரில் இவர்களின் தியாகத்தையோ உணர்வையோ குறைத்து மதிப்பீடு செய்வது மிகப்பெரிய ஆபத்து தவறு ... அவர்கள் மார்ச்சிய லெனினியவாதிகள் அல்ல குட்டி பூர்ஷ்வா போராட்டக்காரர்கள் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தோழர். எல்லா போராட்டங்களும் புரட்சி வேண்டி நிற்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்2
- Like
- Reply
- 5d
- Palani Chinnasamyபிழைப்புக்காக ஒரு கூட்டம் நினைவு நாள் என்று ஏமாற்றுவதும் அதனை பகடி செய்கிறேன் என்றுகேவலப்படுத்துவதும் தவறு.மக்களை கொன்று குவித்த இந்த நாளை நினைவுநாளாக அனுசரிப்பதில் என்னே தவறு . எல்லா போராட்டங்களும் மார்க்சிய வகைபட்டதாக மட்டுமே இருக்காது ...அவை அந்த சூழலில் அவர்களின் பிரதேச நிலையிலிருந்து நோக்க வேண்டும் ..சரி விடுங்கள் ரஷ்யாவில் நடத்தப்பட்ட சோசலிச புரட்சியும் சீனாவில் நடந்தேறிய சோசலிச புரட்சி ஒன்றல்ல. அதேபோல் வியட்நாம் புரட்சி வேற அல்லவா? அப்படி என்னும் பொழுது கியூபா புரட்சி எப்படி புரட்சியாகும் ....?இவையெல்லாம் பல படிகள் புரிந்து கொள்ள வேண்டிய உள்ளது.ஈழ விடுதலைப் போரில் இவர்களின் தியாகத்தையோ உணர்வையோ குறைத்து மதிப்பீடு செய்வது மிகப்பெரிய ஆபத்து தவறு ...அவர்கள் மார்ச்சிய லெனினியவாதிகள் அல்ல குட்டி பூர்ஷ்வா போராட்டக்காரர்கள் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையா.எல்லா போராட்டங்களும் புரட்சி வேண்டி நிற்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவதூறு படுத்தாதீர் போராட்டத்தையும் புரட்சியும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.சிங்கள அரசின் கொடுங்கோன்மையை மூடி மறைக்காதீர். உலக ஏகாதிபத்தியங்கள் ஒன்று திரண்டு இந்தப் இன அழிப்பை நடத்தியது என்றால் நீங்கள் எதைப் பேசுவீர்கள்... தியாகத்தை போற்றுங்கள் தூற்றாதீர்கள் படிப்பினை பெறுங்கள் சரியானதை புரிந்து கொள்ளுங்கள் ...
- Like
- Reply
- 5d
Tholar Velan replied·10 Replies - Praba Karanஅதென்ன நாளாம்? அவ்வளவு நக்கலுக்கு உரிய நாளா அது?
- Like
- Reply
- 5d
- சக்திவேல் அய்யாவு பிள்ளைஇந்த நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருக்கும் வரை புரட்சி என்பது கனவே
- Like
- Reply
- 5d
- Sundara Cholanoinமிகவும் கவனமாக 'இனப்படுகொலை' என்ற சொல்லை தவிர்த்திருக்கிறீர்கள்! நீங்கள் லெனினையும், ஸ்டாலினையும் பற்றி வேறு பேசுகிறீர்கள்! கஷ்டகாலம்!! ஒடுக்கப்பட்ட மக்களை குறித்து பேசும்போது பிரயோகிக்கப்படும் வார்த்தைகளில் குறைந்தபட்ச நாகரீகமும் நேர்மையும் மிகவும் அவசியம்.
- Like
- Reply
- 3d
Palani Chinnasamy யாரோ ஒருவர் பதிவின் சாரத்தை தவற விட்டு ஒற்றை சொல்லைப் பிடித்துத் தொங்கி, பின்னர் மற்றவர்களும் அதையே பேசுவது சலிப்பையே தருகிறது. பதிவின் சாரம் என்ன, அதைப் பேச வேண்டும் தோழர்
Like- Reply
- 3d
No comments:
Post a Comment