பல நாட்களாக நடந்துக் கொண்டிருக்கும் முகநூல் விவாதமும் அதில் வைக்கப் பட்டு பேசப் பட்டுள்ள வாதங்களின் தேவையை ஒட்டியே இந்த கட்டுரை. இவை
2019 செப் 04 நடந்த விவாதம் (https://www.facebook.com/ravindran.ravindran.700/posts/945905202419012)
7 hrs ·
1.''அத்வைதி காலன்துரையோடு
சேர்ந்துகொண்டு போப்பின் எண்ணமுதல்வாதம் உலக மேலாதிக்கத்திற்கானது, ஆதிசங்கரனின் அத்வைதம் பிரதேச ரீதியானது. ஒருவகையில் அதுவும் இதுவும் ஒருதளத்தில் இயங்கும் தத்துவம்தான். ஆனால் முன்னது பின்னதை ஒடுக்குகின்றது.
இப்போது சொல்லுங்கள் எதை முதலில் எதிர்ப்பது என்பதை'' என்று சொன்னவர்தான்
திருவாளர் மனோகரன். இதன் மூலம் அவர் என்ன வலியுறுத்துகிறார். ஒடுக்கப்படும்
அத்வைதத்தின் பக்கம் நாம் நிற்கவேண்டும் என்று பொருள்படுகிறதல்லவா. இங்கே கோட்பாட்டுப் பிரச்சனையை வெறும் நடைமுறைப் பிரச்சனையாக சுருக்கி போப்பின் கிருஷ்துவம் உலக மேலாதிக்கத்திற்கானது என்றும் அத்வைதம் பிரதேச ரீதியானது என்றும் கிருஷ்துவம் அத்வைதத்தை ஒடுக்குகிறது என்றும் கூறி அத்வைதத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்.
2."எல்லாம் மார்க்சியத்தில்
உள்ளது என்பது சுயமுயற்சியற்றது, சுயவளர்ச்சியற்றது என்பது உண்மைதான். ஆனால் உலகை அறிவதற்கு அது ஒன்றுதான் வழி. அதற்கு நேர் எதிரான ஆதிசங்கரன் அத்வைதம் உலகை அறிவதற்கு தடையானது என்பதே இன்றைய வாதத்தின் மையப்பொருள்" தோழர் காலன்துரை என்று காலன்துரைக்கு
பதில் அளிக்கிறார் மனோகரன். இங்கு இவர் அத்வைதத்தை விமர்சித்தபோதும் எல்லாம் மார்க்சியத்தில் உள்ளது என்பது சுயமுயற்சியற்றது, சுயவளர்ச்சியற்றது என்ற காலன்துரையின் கருத்தை உண்மை என்று ஏற்றுக்கொண்டு மார்க்சியத்திலிருந்து விலகிச்செல்கிறார்.
இன்னும் பலவாறு மனோகரன் மார்க்சியத்திலிருந்து விலகிச் சென்றதை தோழர்கள் எடுத்துக்காட்டி
அதனை ஒரு சித்தாந்தப் போராட்டத்தின்
மூலம் மாற்றியமைத்திட
முயற்சி செய்தார்கள். ஆனால் மனோகரனும் அவரை ஆதரித்தவர்களும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு மாறாக தனிநபர்கள் மீது பொய்யான அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி கோட்பாடற்ற போராட்டமாக உட்கட்சிப் போராட்டத்தை மாற்றி அமைப்பை பிளவுபடுத்தி
தலைமையை மனோகரன் கைப்பற்றினார். அமைப்பிற்கு வழிகாட்டிய தலைவர் இறக்கும்வரை மவுனம் காத்த மனோகரன் அவர் இறந்தவுடன் டிராஸ்கியின் கருத்துக்களை
அமைப்பிற்குள் கொண்டுவர முயற்சி செய்ததால் இதுவரை இவரது பொய்யுரைகளை உண்மையென்று நம்பி இவரை தலைவராக ஆக்கியவர்களே இவரது பாணியிலேயே இவரை தலைமைப் பொறுப்பிலிருந்தும் அமைப்பிலிருந்தும் தூக்கியெறிந்துவிட்டார்கள். டிராட்ஸ்கிபற்றிய இவரது கருத்திற்கு எதிர்ப்பு வலுத்ததும் இவர் பின்வாங்கி டிராட்ஸ்கியைப்
பற்றி கருத்தை சொன்னவுடன் அவரை டிராட்ஸ்கியவாதி
என்று முத்திரை குத்துகிறார்கள் என்று தற்போது புலம்பிக்கொண்டிருக்கிறார். இருந்த போதிலும் இவரது என்.ஜி.ஓ. திட்டத்தின்படி
டிராட்ஸ்கிய கருத்துக்களை
கைவிட முடியவில்லை. டிராட்ஸ்கிய கருத்துக்களை மக்களிடம் பரப்பவேண்டும், அதன் அடிப்படையில்
அமைப்பை டிராட்ஸ்கிய அமைப்பாக மாற்ற வேண்டும் அல்லது அமைப்பை சிதறடிக்கவேண்டும்
என்ற திட்டத்தை நிறைவேற்றிடவே தற்போது டிராட்ஸ்கியத்தை
எதிர்ப்பவர்களைப் பற்றி அவர்கள் மாவோவின் சிந்தனையை புறக்கணிக்கிறார்கள் என்றும் அவர்கள் என்.ஜி.ஓ. அரசியலுக்கு பலியாகிறார்கள்
என்றும், அவர்கள் அமைப்பை பிளவுபடுத்துகிறார்கள் என்றும் முழக்கமிட்டு மனோகரன் பிரச்சாரம் செய்கிறார். டிராட்ஸ்கி பற்றி அவரது நிலைபாட்டையும், டிராட்ஸ்கியை
எதிர்ப்பவர்களைப் பற்றிய அவரது நிலைபாட்டையும் விளக்கிட மறுக்கிறார். இதனை விளக்கினால் அவரது டிராட்ஸ்கியத்தை ஆதரிக்கும் உண்மையான முகம் வெளியில் தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறார். மனோகரனால் பிறரைப் பற்றி அவதூறு செய்ய முடியும். அவரது மார்க்சிய விரோத தன்மையை மூடிமறைக்க முடியும். எனினும் அவரது உண்மையான மார்க்சிய - லெனினிய விரோத முகம் அவர் மூலமாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் அவரால் முன்வைக்கட்ட முழக்கத்திற்கு
அவர் விளக்கம் கொடுக்க மறுப்பதாகும். இதற்கு மாறாக இவரது ஆதரவாளர் விவேக் ஆனந்தின் மூலம் என்னைப்பற்றிய தனிநபர் தாக்குதல் நடத்தி திசைதிருப்பி இவரது டிராட்ஸ்கியவாத நிலையை மூடிமறைக்க முயலுகிறார்.
அத்வைத குழப்பவாதியான காலன்துரையைப் பற்றிய ஒரு தெளிவை பெற இடதுசாரிகள் ஏன் சிரமப்படுகிறார்கள்.
தமிழில் இந்திய தத்துவங்கள் நிறையக் கிடைக்கின்றன, அதனைப் படித்தாலே போதும், காலன்துரையின் அத்வைதம் அகநிலைகருத்துமுதல்வாதம் என்று புரிதல் ஏற்படும்.…See More
பிரபஞ்சத்தை மறுத்து பிரம்மம் மட்டுமே உண்மையானது என்கிறது அத்வைதம். அப்பாலை கண்ணோட்டங்களை மறுத்து பருப்பொருளை முன்னிருத்துகிறது மார்க்சியம். இவ்விரண்டும் எதிரெதிர் முகாமைச் சேர்ந்தது. மார்க்சியத்தில் இல்லாத குறைபாட்டை அத்வைதத்தால் நிறைவு செய்வதாக காலன்த…See More
·
ஆதிசங்கரரின் அத்வைத சாரம்
https://marxphilosophy.blogspot.com/2018/04/blog-post_3.html…See More
MARXPHILOSOPHY.BLOGSPOT.COM
ஆதிசங்கரரின் அத்வைத சாரம்
தொடக்கநிலை புரிதலுக்கு இது போதுமானது என்று நினைக்கிறேன். விரிவானப் புரிதலுக்கு தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் நூல்களை தமிழில் படிக்கலாம்
மதத்தை தத்துவ ரீதியில் அணுகுவதற்கும்...
அரசியல் ரீதியாக அணுகுவதற்கும்...
வித்தியாசம் தெரியாத
ஞான சூன்யமல்ல
ரவீந்திரன்...!!!
என் ஜி ஓ வுக்கு சேவை செய்ய வேண்டிய கடமை
அவரை எனக்கு எதிராக எழுத வைக்கிறது...!
அவரும் அவரது சீடர்களும் எதேச்சதிகாரம்...
அத்வைதம்...
என்று அவதூறு பேசி தோற்றார்கள்...!
இப்போது டிராட்ஸ்கிய ஆதரவு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து...
அணிகளின் அறியாமையை
பயன்படுத்தி...
புரட்சி இயக்கத்தை
சீரகுலைக்கிறார்கள்...!
அவதூறும்...
பொய்யும்
புனை சுருட்டும்...
எந்நாளும் வெல்லாது!!!
கலைப்புவாதம்
சாசுவதமும் அல்ல...
துரோகம்
நிலையானதும் அல்ல...
வரலாறு திரும்பும்...
கலைப்புவாதிகளின்
ஆட்டமும்...
கொட்டமும் அடங்கும்...
இது ரவீந்திரனுக்காக பதியவில்லை...
உண்மையான
மார்க்சியவாதிகளை
எச்சரிக்கவே...!!!!
இந்தச் சிக்கலுக்கு இடையில் காலன்துரையின் இந்தியத்துவ மார்க்சியமும் வருகிறது.
கலைப்புவாதத்தில் இருந்து விடுபட வேண்டுமனால், காலன்துரை போன்றோர்களின் சித்தாந்த உள்ளடக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதனை மார்க்சிய வழியில் விமர்சிக்க வேண்டும். அப்போது தான் அமைப்புக்குள் அது கலைப்புவாதமாக செயற்பாடாமல் போகும்.
ஈஸ்வரன் அ.கா. இந்தியத்துவ மார்க்சியத்தை நானோ எமது அமைப்போ எங்கும் எப்போதும் ஆதரிக்கவில்லை!
ரவீந்திரனின் பழைய புதிய வகையறாக்களின் மோசடிகளை நம்பாதீர் என எச்சரிப்பது எமது கடமை!
கலைப்பு வாதத்தில்
காலன்துரை தத்துவ தளத்தில் என்றால்...
ரவீந்திரன் வகையறா
அரசியல் அமைப்பு தளத்தில்...
ஈஸ்வரன் அகா போன்றவர்கள்...
இன்றைய கலைப்புவாத
அபாயத்தை...
உணராதது
வருத்தமே...!!!
அரசியல் ரீதியில்
உலக மக்களுக்கு முதல் பெரும் எதிரி
அமெரிக்க
ஏகாதிபத்தியமும்
கட்டவிழ்த்துவிட்டுள்ள...
சிவிலைசேஷனல் போர்
கிறித்துவம் நாகரிகமுடைய மதம் என்றும்...
இசுலாமியம் காட்டுமிராண்டி மதம் என்றும்...
ஆக்கிரமுப்புக்கு துணை போகும் மதவாதம்
நம்பர் ஒன் எதிரி என காண மறுப்பது...
சாதிமதம் இந்துமதமே
முதல் எதிரி என பேசுவது...
அமெரிக்க ஏகாதிபத்திய தாசர்களின்...
என ஜி ஒ களின் வாதமே!
ஈஸ்வரன் அ.கா.
ஆன்மீக ஒடுக்குமுறை என்ற வகையில் எம் மக்களை ஒடுக்குகிற இந்திய மதங்களின் வர்க்க சார்வை முன்வைப்பது முதன்மையான கடமையாக நான் கருதுகிறேன்.
கிறித்துவ மதம் எப்படி ஐரோப்பியா உழைப்பாளர்களை ஒடுக்கியதை மார்க்சியம் எதிர்த்ததோ அதே வழியில் எம் மக்களை ஒடுக்குகிற இங்குள்ள மதங்களையும் தத்துவங்களையும் அதே மார்க்சிய வழியில் விமர்சிக்க வேண்டும்.
ஈஸ்வரன் அ.கா. கிறித்துவம் ஏகாதிபத்தியமதம்!
நம் நாட்டை காலனியாக்கியது ஏகாதிபத்தியமே,
ஈஸ்வரன் அ.கா. பொதுவாக முதலாளித்துவ நாட்டில் உள்ள மதம் போன்ற மதமல்ல!
ஈஸ்வரன் அ.கா. திலகரும், பாரதியும் இந்து மதத்தை விடுதலை போரோடு இணைத்தார்கள்!
அந்த வகையில் மதம் முற்போக்கு தன்மையை வெளிப்படுத்தியது!
மதம் அதன் வராற்று பாத்திரத்தோடு விமர்சிக்கப்பட வேண்டும்!
கிறித்துவம் ஏகாதிபத்திய மதம் என்ற பெயரில் நம் நாட்டு மதங்களை மார்க்சிய வழியில் அணுகுவதை எதிர்ப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நம்நாட்டில் உள்ள இடதுசிந்தனையின் தடுமாற்றத்தில் பலவற்றுள் இந்திய தத்துவத்தின் மீதான தெளிவான விமர்சனம் இன்மை ஒன்றாக நான் கருதுகிறேன்
·
கிழக்கிந்திய கம்பெனி
ஏகாதிபத்திய காலம்...
தொழிற்துறை
முதலாளித்துவ
ஏகாதிபத்திய காலம்...
நிதி மூலதன
ஏகாதிபத்திய காலம்...
எல்லா காலத்திலும்...
கிறித்துவ மதம்...
காலனி ஆதிக்கத்துக்கு
கட்டியம் கூறியே வந்துள்ளது!!
ஈஸ்வரன் அ.கா. அப்படி எங்கு அணுகினோம்!
விமர்சனத்துடன் தான் அணுகி வருகிறோம்!
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் நிலை மாறாதோ!!!
இதற்கெல்லாம் மார்க்சியம் எப்போதோ பதிலளித்துவிட்டது. இந்த இடத்தைக் கூட கடக்காமல் பின்தங்கிய நிலை என்பது மிகவும் பலவீனமானதே
மத்த்தை மார்க்சிய வழியில் அணுக வேண்டும் என்பது சரியே...!
வர்க்கப் போராட்டத்திற்கு
சிக்கல் இல்லாமல் அணுக வேண்டும் என்பதே மார்க்சிய அணுகு முறை...!…See More
ஈஸ்வரன் அ.கா. கடக்காதது யார்?
Manokaran Karan @ கடக்காத அனைவரையும் தான் கூறுகிறேன்
இன்றைய வர்க்கப் போராட்டம் பற்றி முடிவு எடுக்காமல் வெறுமனே மத எதிர்ப்பு பேசுவது அராஜகவாதமே!
மார்‘க்சியம் என்றும் மத எதிர்ப்பை கையாண்டதில்லை.
விடுதலை இறையியல் தென் அமெரிக்க விடுதலையைத்தான் கோருகிறது.
உங்களது கூற்றின் படி கிறித்துவ விடுதலை இறையியலும் முற்போக்கானதா????????
ஈஸ்வரன் அ.கா. உங்களிடம் தர்க்கம் இருக்குறது...!
ஆனால் போர்தந்திர செயல்தந்திர கண்ணோட்டம் இல்லை அதற்கான எள் முனை அளவு முயற்சியும்
இல்லை என்பது எனது நட்பு ரீதியான விமர்சனம்!
என்னை விமர்சியுங்கள், விமர்சனமே என்னை வளப்படுத்தும்.
ஈஸ்வரன் அ.கா. கிறித்துவ இறையியல் ஏகாதிபத்திய த்திற்கு சேவை செய்யுமானால் அது எதுரானதே?
ஈஸ்வரன் அ.கா. கேட்டு கேட்டு சலிப்புதான் மிச்சம் தோழர்!
ஈஸ்வரன் அ.கா. ஈஸ்வரன் அ.கா. கேட்டு கேட்டு சலிப்புதான் மிச்சம் தோழர்!
ஈஸ்வரன் அ.கா. குதர்க்கவாதம்!
ஈஸ்வரன் அ.கா. ஈஸ்வரன் அ.கா. குதர்க்கவாதம்!
மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுதல் என்ற முற்போக்கு!!!!!! விளையாட்டை எங்கெல்ஸ் காலத்திலும் நடத்தப்பட்ட ஒன்று தான். இதற்கு எங்கெல்ஸ் "கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான கம்யூனிசமும்" என்ற நூலின் முன்னுரையில் பதில் கொடுத்ததே இன்றும் நமக்கு வழிகாட்டுதல்.
ஈஸ்வரன் அ.கா. வரலாற்று வழியில் வர்க்கப்போராட்ட நலனிலிருந்துதான் மதத்தின் பாத்திரத்தை மதிப்பிட முடியும் வேண்டும் என்பதே மார்க்சிய நிலை!
மதத்தில் காணப்படும் சுரண்டல் வர்க்கத்தின் சார்பை வெளிப்படுத்துவதே மார்க்சியர்களின் கடமையாகும். மதத்தில் முற்போக்குத் தன்மை பார்ப்பதை எந்த வகையிலும் மார்க்சியம் ஏற்றுக் கொள்ளாது.
ஈஸ்வரன் அ.கா. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறீர்கள்!
முதலாளி தொழிலாளி என்பதை மட்டுமே வர்க்கப் போராட்டமாக பார்ப்பதால் வரும் விளைவு!
நான் முதலாளி - தொழிலாளி என்ற வர்க்கப் போராட்டத்தை ஒட்டியே மேற்கட்டுமான அனைத்தையும் பார்க்கிறேன்.
மதரீதியான முற்போக்கு என்பது எந்த வகையிலும் மார்க்சியத்திற்குப் பயன்படாது. மதத்தின் வர்க்க சார்பு என்பது சுரண்டலாளர்களுக்கானதே. அது உழைப்பாளர்களுக்கு சார்பானது கிடையாது.
மதம் மக்களுக்கு அபின் என்பதே மதத்தன் மீதான மார்க்சிய அணுகுமுறை. இது இந்திய மதங்களுக்கும் பொருந்தும். இந்த அத்வைதத்திற்கும் பொருந்தும்.
ஏகாதிபத்தியம் காலனிய ஆதிக்கம் ...
விடதலை ஜனநாயகம்...
ஜனநாயக புரட்சிக்கும் மத்த்திற்குமான உறவு எனபதை காணாவிட்டால் இப்படித்தான் சிந்திக்க முடியும்!
காலன்துரையின் அத்வைதம் எந்த வகையிலும் ஜனநாகப் புரட்சியை ஏற்காது
ஈஸ்வரன் அ.கா. விடுதலை புரட்சியை ஏற்குமா?
அத்வைதம் ஜனநாயகப் புரட்சியைத் தான் கோருகிறதா?
ஈஸ்வரன் அ.கா. காலன் துறையின் அரசியல் நிலைப்பாட்டை எதிரியோடு சேர்க்க வேண்டுமா?
துரோகியோடு சேர்க்க வேண்டுமா?
போராடி மாற்ற வேண்டுமா?
பொராடி மாற்றவேண்டும் என்பது எமது நிலைபாடு!
காலன்துரை ஏன் தமது இந்தியத்துவ மார்க்சியமான அத்வைதத்தின் முடிவிலான அரசியல் பேசவில்லை. அல்லது நீங்கள் சொல்கிறது காலன்துரையின் அரசியல் நிலைபாடு அத்வைத நிலைபாடா?
தத்துவம் ஒன்றாகவும் அரசியல் நிலைபாடுகள் வேறாகவும் இருக்க முடியுமா?
காலன்துரையை போராடி மாற்ற முடியாது. ஏன் என்றால் அவர் தெரிந்தே செய்கிறார். மார்க்சியத் அவதூறு செய்வதும் தெரிந்தே செய்கிறார். இதுகூட புரியவில்லை என்றால் செய்வதற்கு ஒன்றும் இல்லை
ஈஸ்வரன் அ.கா. பொதுவாக மார்க்சியம் பேசி வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஜனநாயக புரட்சியா சோஷலிச புரட்சியா என்று முடிவெடுக்காமல் இருப்பவர்களை மாற்ற முடியும் என்று அணுகுவது சரி என்றால் இது எப்படி தவறாக முடியும்!
காலன் துரையை எதிர் புரட்சியாளராக பார்க்க முடியாது எனவே நாங்கள் கருதுகிறோம்!
ஈஸ்வரன் அ.கா. நீங்கள் கலைப்புவாத எதிர்ப்பில் என் ஜி ஒ க்களின் சதிகளை எதிர்ப்பதைவிட கடந்த காலத்தில் மஜ இக வின் பலவீனத்தை எதிர்ப்பதை முதன்மையான கடமையாக
செய்தீர்கள்!
இன்றும் உங்கள் நிலை இதுதான்!
காலன் துரையை நதி மூலம் ரிஷி மூலம் தேடி தாக்கும் நீங்கள் அதே முறையை என் ஜி ஒ க்கள் விஷயத்தில் காட்ட மறுப்பதேன்!
தத்துவ துறையில் மார்க்சியத்தை உச்சரித்துக கொண்டே அரசியலில் துரோகத்தை வைக்கும் என ஜி ஓ க்களை விமர்சிக்க நீங்கள் தவிர்க்கிறீர்கள்!
இது மார்க்சிய முறை ஆகுமா?
ஈஸ்வரன் அ.கா. காலன்துரை தத்துவ துறையில் கலைப்புவாத்த்தை முன்வைக்கிறார் என்றால் நீங்கள் அரசியல், அமைப்புத்துறையில் கலைப்பு வாதப் போக்கை முன் வைக்கிறீர்கள் அல்லது அத்தகைய சக்திகளை ஆதரிக்கிறீர்கள்!!!
அவரையும் எதிர்து போராடிதான் ஆக வேண்டும்...
உங்களையும் எதிர்த்துதான் போராட வேண்டும்...
இரண்டு பேரையும் எங்களால் துரோகிகளாக பார்க்க முடியவில்லை...!
தவறான போக்கை எதிர்த்து போராடுவது என்பதே எமது நிலைபாடு!
§
காலன்துரை தெரிந்தே செய்கிற திருத்தல் வேலையை உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
https://www.facebook.com/eswaran.ak/posts/1594898617308625…See More
ஈஸ்வரன் அ.கா. கண்டு பிடித்ததால்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்!
அவரை எமது அமைப்பில் சேர்க்கவில்லை!!!
நிபந்தனை அடிப்படையில் விவாதித்து முடிவெடுப்பது என்றே முடிவெடுத்தோம்!
அவருடனான முரண்பாடு அமைப்பில் வைத்து தீர்ப்பது அல்ல என்றே முடிவெடுத்தோம்!
கலைப்புவாதம் பல வகை...
ஒவ்வொன்றும் ஒரு வகை!
தெரிந்தே மார்க்சியத்தை அவதூறு செய்பவரை எந்த அடிப்படையில் விவாதிப்பது.
தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.
ஈஸ்வரன் அ.கா. அவர் அவதூரை திரும்பப் பெற்றாலதான் விவாதிக்க முடியும் என்பதே நிபந்தனை தோழர்!
ஈஸ்வரன் அ.கா. தெரிந்து கொண்டு விமர்சியுங்கள்!
ஊடுருவல் கார்ர்களின் வாதத்தை வேதவாக்காக கொண்டு பேசினால் என்ன பேசுவது!
அரசியல் அமைப்பு துரை கலைப்புவாதிகள் சித்தாந்த கலைப்புவாதத்தை எதிர்ப்பதாக நடித்து காரியத்தை சாதித்துள்ளனர்...
டிராட்ஸ்கி எதிர்ப்பு போர்வை வேறு...!!!
நான் இங்கே காலன்துரையைப் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். மற்ற போட்டிகளுக்குள் நுழையவில்லை
எதிரிக்கு எதிரான நமது போராட்டத்தை வழிநடத்த நாம் இந்த சீர்செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். நமது படிப்பு முறையும், எழுத்து முறையும் கட்சியின் வேலை முறையில் அடங்கும். ஒருமுறை நமது கட்சியின் வேலைமுறை சரியாக செப்பனிடப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மக்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். கட்சிக்கு வெளியே உள்ள, இந்த மோசமான வேலை முறைகளை பின்பற்றுபவர்கள் அவர்கள் நேர்மையானவர்களும் நல்லவர்களாகவும் இருந்தால் தங்கள் குறைகளை சரிசெய்து கொள்வார்கள். இந்த வகையில் நாடே நமது செல்வாக்குக்கு உட்படும். நமது அணிகள் நல்லமுறையில் இருக்கும்வரை, நமது படை தேர்ந்தெடுக்கப்பட்ட படையாக உள்ளவரை, நாம் சரியான முறையில் நடைபோடும்வரை, நமது படைக்கலன்கள் சரியான படைக்கலன்களாக உள்ளவரை, நமது எதிரியை - அவன் எவ்வளவு பலம் உள்ளவனாக இருந்தபோதிலும் - தூக்கி எறிய முடியும். (மாவோ)
மாவோவின் மேற்கண்ட மேற்கோளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
1.நமது படிப்பு முறையும், எழுத்து முறையும் நமது கட்சியின் வேலைமுறையில் அடங்கும் என்று சொல்வதன் மூலம் கட்சி ஊழியர்களும், தலைவர்களும் மார்க்சியத்தை படிக்கவும், அதனை பிரச்சாரம் செய்யவும் வேண்டும் என்றும் இது கட்சிப் பணிகளில் முக்கியமான பணிகளாகும் என்கிறார்.
2.ஒருமுறை இந்த கட்சிப்பணிகள் சரியாக செய்வதற்கு அணிகளை பயிற்றுவித்துவிட்டால் மிகப்பெருவாரியான மக்கள் நமது அமைப்பிடமிருந்து (அமைப்பு ஊழியர்கள்) கற்றுக்கொள்வார்கள். அதாவது மார்க்சிய பாணியிலான வாழ்வியல், அரசியல் முறைகளை நமது அணிகள் கற்றுக்கொண்டால், அவர்கள் அதனை மக்களிடம் கொண்டுசெல்வார்கள். அதன் மூலம் மக்களும் மார்க்சிய வாழ்வியலை கற்றுக்கொள்வார்கள்.
3.கட்சிக்கு வெளியே சமுதாயத்தில் பிற்போக்கான சிந்தனைகளும் நடைமுறைகளும் அதிகமாக காணப்படுகின்றது. அதனை பின்பற்றுகின்ற மக்களில் நேர்மையானவர்களும் நல்லவர்களும் உள்ளனர் அவர்களிடத்தில் நமது கட்சி ஊழியர்களால் கொண்டுசெல்லப்படும் சிறந்த வாழ்க்கை முறைகளை மக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களது குறைகளை சரிசெய்துகொள்வார்கள்.
4.இதன் மூலம் பெருவாரியான மக்கள் நமது செல்வாக்கின் கீழ் வருவார்கள்.
5.நமது கொள்கைகளும், லட்சியங்களும், நமது நடைமுறையும் எவ்வளவுக்கு எவ்வளவு சரியாக விஞ்ஞானப் பூர்வமாக உள்ளதோ, அந்தளவு நம்மால் நமது எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் நாம் எதிரியை தூக்கி எறியமுடியும்.
6.இந்த வகையில் நமது அணிகளின் முக்கியத்துவத்தை மாவோ அழுத்தம் கொடுத்து விளக்குகிறார். நமது அமைப்பு எவ்வளவு சிறந்த தலைவரைக் கொண்டிருந்தாலும் நமது அணிகளின் வளர்ச்சி மற்றும் அவர்களால் பிரச்சாரம் செய்து திரட்டப்பட்ட மக்கள் திரள்தான் மிகவும் முக்கியமானது. அதன் மூலம் மட்டுமே எதிரியை நாம் வீழ்த்தமுடியும்.
7.ஆகவே அணிகளை சிறந்த மார்க்சிய லெனினியவாதிகளாக வளர்க்கக்கூடிய தலைவர்கள்தான் மிகச்சிறந்த தலைவர்கள் ஆவார்கள். அத்தகைய தலாவர்கள்தான் நமக்குத் தTop of Form
ரவீந்திரன் கம்யூனிஸ்ட் வேடமணிந்த NGO.. என்பதை தோழர் ஏ எம் கே தெளிவாக கூறி அம்பலப்படுத்தினார்..... அத்வைதம் எதிர்ப்பு என்று துவைத நிலையை முன்வைத்தவர்கள் நீங்கள்...டிராட்ஸ்கி ரஷ்ய புரட்சியில் பங்கேற்றார்... பின்னர் எதிர் புரட்சியாளனாக மாறி சீரழிந்தார் என்ற கருத்தை முன்வைத்ததை டிராட்ஸ்கியவாதம் என்று கூறி பொய் பேசும் கலைப்புவாதிகளே...NGO க்களின் பலியாடுகளே... மனோகரன் மார்க்சிய லெனினியவாதிதான்... டிராட்கியவாதி அல்ல...இதை நடைமுறை வரலாறு நிரூபிக்கும்.... தன் வாழ்நாளில் முழுவதும் மார்க்சிய லெனினியத்தை உயிர் மூச்சாக கொண்டு பல்வேறு தியாகம் செய்த தோழர் ஏ எம் கே வை பண்ணையார் என்று தூற்றிய கும்பலின் NGO பிரதிநிதி ரவீந்திரன் அவர்களே உங்கள் டிராட்ஸ்கியவாத பூச்சாண்டி இங்கே எடுபடாது....
============================================================================
டிராட்ஸ்கியை எதிர்ப்பதற்கும் மாவோ சிந்தனையை கைவிடுவதற்கும் என்ன தொடர்பு விளக்குங்களே.
ஒரு டிராட்ஸ்கியவாதி பாட்டாளிவர்க்க அமைப்பை பிளவுபடுத்துவான். இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் டிராட்ஸ்கியை எதிர்ப்பவர்கள் எப்படி அமைப்பை பிளவுபடுத்துவார்கள்? விளக்குங்கள்.
சிரம் அறுத்தல் அரசர்க்கு பொழுது போக்கு...
ஊடுருவல்
காரர்விவாதத்தில்
பங்கெடுப்பதும் அவ்வாறே!
உங்களோடு
விவாதிப்பது
கூடாது
என்பது
அமைப்பு
முடிவு!
Manokaran Karan கோயபல்ஸ்களால் நல்லவர்களிடம் விவாதிக்க முடியாததுதான். ஆனால் நான் இங்கே விளக்கமதான் கேட்டேன். உங்களால் விளக்க முடியுமா? இல்லையா என்பதுதான் எனது கேள்வி. இந்த கேள்வியை மக்கள் கேட்ப்பார்கள். மக்களை முட்டாளாக்க முடியாது. காரணம் பாட்டாளிவர்க்கசித்தாந்த அறிவுள்ளவர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மக்களுக்கு மார்க்சிய லெனினிய கல்வியை போதித்துக்கொண்டே இருப்பார்கள். மக்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் உங்களைப்போல் ஓடி ஔிய மாட்டார்கள்.
நிலப்பிரபுத்துவ பண்ணையார்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க்கவேண்டும். பண்ணையாரை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க்கக்கூடாது. சந்தேகங்கள் கூட கேட்க்கக்கூடாது. அப்படி யாராவது கேட்டால் பண்ணையாருக்கு கோபம் வரும். கேள்விக்கு பதில் சொல்லமாட்டார் பண்ணையார். அதுபோலவே நீங்களும் யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். உங்களை ஆதரிப்பவர்களையும் பண்ணையார்கள் போலவே வளர்ப்பீர்கள். உங்களைப் போன்றவர்களால் ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பைக் கட்ட முடியாது. ஒரு மாநில கமிட்டி இருக்கும்போதே வேறு மாநில கமிட்டியை உருவாக்கி அமைப்பை பிளவுபடுத்தியவர் நீங்கள். அதே பாணியில் உங்களையும் வெளியேற்றிவிட்டார்கள். திணை விதைத்தவன் திணையை அறுப்பான் விணை விதைத்தவன் விணையைத்தான் அறுப்பான். இந்த பழமொழி உங்களுக்கு நன்கு பொருந்தும். பிளவுவாதியான நீங்கள் பிளவுவாதம் பற்றி பேசுவது வேடிக்கை. உங்களிடத்திலுள்ள பண்ணையார் பண்பை நீங்கள் களையாதவரை உங்களால் இந்த மக்களுக்கு எந்த நண்மையும் கிடைக்கப் போவதில்லை. உங்களால் தோழர்களுக்கு இடையில் ஒருபோதும் ஒற்றுமையை ஏற்படுத்த இயலாது.
Manokaran Karan
/டிராட்ஸ்கிய எதிர்ப்பு என்ற பேரால், மாவோ சிந்தனையை கை விட்டு/
அப்படி
என்றால்
என்ன. அர்த்தம்?????
தோழர்.
இப்பொருள்
மட்டும்
எமக்கு
விளங்கவில்லை.
நீங்க யாருன்னு சொல்லுங்க!
Manokaran Karan
தோழர் நான் கல்லூரி
மாணவன்
இளங்கலை
தமிழ் படிக்கிறேன்.
நான் மார்க்சியத்தின் மீது ஈடுபாட்டோடு பயின்று வருகின்றேன்.
சமீபமாக
முகநூலில்
அரசியல்
தலைவர்களின் புதிய புதிய பெயர்கள் இடம் பெறுகிறது.
அது குறித்து
Wikipedia வில் படித்தேன் தோழர்.
மேலும்
அ.கா. ஈஸ்வரன்
தோழர் பதிவில்
டிராட்ஸ்கி
படித்தேன்.
இம்முழக்கங்களில் டிராட்ஸ்கி, மாவோ போன்றோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன அது கேட்டேன் தோழர்.
அமுத வேலன் தோழர் இன்று சரியான
பொதுவுடைமை
இயக்கத்தை
கட்டி அமைப்பதில்
எதிரிகளின்
தாக்குதல்
கடுமையாக
உள்ளது!
ஒரு அமைப்பில்
உள்ள உண்மையான
தோழர்கள்
மீது லெனினியத்திற்கு எதிராக செயல்பட்ட டிராட்ஸ்கிய வாதிகள் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இயக்கத்தை பிளவுபடுத்தி உள்ளார்கள்!
அந்த துரோகத்தை
பற்றிதான்
முழக்கம்
வைத்துள்ளோம்!
அமுத வேலன் நீங்கள்
எங்கு படிக்கிறீர்கள்?
/டிராட்ஸ்கிய எதிர்ப்பு என்ற பேரால், ""#மாவோசிந்தனையை
கை விட்டு/.
இது என்ன தோழர் அரசியல்
காரணம்
விளக்கம்
கூறுங்கள்
தோழர் · 1w
Manokaran Karan திருச்சி
பேசலாம் தோழர் உங்க எண் குடுங்க
Manokaran Karan massager ல அனுப்புகிறேன்.
அமுத வேலன் நன்றி
/டிராட்ஸ்கிய எதிர்ப்பு என்ற பேரால், ""#மாவோசிந்தனையை
கை விட்டு/.
இது என்ன தோழர் அரசியல்
காரணம்
விளக்கம்
கூறுங்கள்
தோழர்
எண் கொடுங்க விளக்கம் சொல்கிறேன்
§ 1w
டிராட்ஸ்கி யார்????
தோழர்
நீங்க யார் என்றே தெரியல இதுல டிராட்ஸ்கி பற்றி உங்களோட நான் என்ன சொல்ல?
Manokaran Karan தோழர்.
டிராட்ஸ்கி பற்றி உங்கள் அரசியல் நிலைப்பாட்டை கூறினால் போது....
நான் கல்லூரி மாணவன்.
மார்க்சிய அரசியலில் ஆர்வமுடையவன்...
அமுத வேலன் எனது நிலைபாட்டை சொல்வதற்கு உங்கள் எண் வேண்டும் தோழர்!
அமுத வேலன் முதலில் டிராட்ஸ்கி பற்றி கேட்டீர்கள்...
பின்னர் டிராட்ஸ்கி பற்றி எனது நிலையை கேட்கிறீர்கள்...
தொலை பேசி எண் கேட்டால்
காத தூரம் ஓடுகிறீர்...
எனது எண் இதோ . ..
9941611655
பயம் இன்றி பேசுங்கள்....
Manokaran Karan உங்கள் நிலைப்பாட்டை
பொது வெளியில் சொல்ல தயங்குவது ஏன் தோழர்??????
அமுத வேலன் முகநூலில் முகம் காட்ட தயங்கும் கோழைகளிடம் பேசி பயனில்லை!
Manokaran Karan தோழர் என்னை பற்றி கூறியுள்ளேன்....
சரி என் முகம் தெரியவில்லை, அதனால் எனக்கு பதில் சொல்ல வேண்டாம்..
நீங்கள் எந்த நோக்கத்திற்காக அமைப்பாக செயல்படுகிறீர்கள் என்பது தெரிந்த கொண்ட பிறகு தான் உங்களோடு விவாதிப்பது சரியாக இருக்கும் தோழர்....
தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுடை அரசியலை பற்றி ஒரு சில அளவிற்கு தெரியும்,
ஆனால் உங்கள் அமைப்பு பற்றி எதுவுமே எனக்கு தெரியாது.
குறைந்தபட்சம் தெரிந்த பிறகு பேசுவதே சிறந்தாது என கருதுகிறேன் தோழர்...
டிராட்ஸ்கி பற்றிய பாட்டாளி வர்க்க சமரன் அணி யின் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறுவது, உங்கள் அரசியல் கடமை அல்லவா???
தோழர்....
அமுத வேலன் எண் கொடுத்தால் விரிவாக பேச முடியும்!
அமுத வேலன் இதற்கு மேல் நான் பேச தயாரில்லை தோழர்!
https://m.facebook.com/story.php?story_fbid=661881437624906&id=100014091675847
தோழர் அமுதவேலன் அவர்களே டிராட்ஸ்கி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் எதிர்ப்புரட்சிகர டிராட்ஸ்கியத்தை முறியடிப்போம் என்ற நூலை வாங்கி படியுங்கள். தெரிந்துகொள்ளலாம்.
Ravindran மார்ச் 24ல் லெனினது கருத்திற்கு மாறான கருத்துக்கொண்ட டிரஷ்கியை இறுதிவரை கட்சியில் வைத்திருந்தார்களே எப்படி என்று முகநூலில் கேள்வி எழுப்பினாரே... அன்று எதிர் புரட்சிகாரனை ஏன் வைத்திருந்தார்கள் என்று கேள்வி எழுப்பவில்லையே ஏன்?
அவர் மார்ச் 24ல் முகநூலில் பதிவிட்டது கீழே...
"நடைமுறையில் அமைப்பை பிளவுபடுத்தி புதிய அமைப்பாளரை அமைப்பு முறையற்று தேர்ந்தெடுத்தவர்கள்தானே பிளவுவாதிகள்.
லெனினது கருத்திற்கு மாறான கருத்துக்கொண்ட டிராஷ்கியை இறுதிவரை போல்ஷ்விக் கட்சிக்குள் வைத்திருந்தார்களே எப்படி? கட்சிக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் போல்ஷ்விக் கட்சி பிளவுபடவில்லையே ஏன்?
இந்தியாவில் எல்லா கம்யூனிஸ்ட்டு அமைப்புகளும் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறதே ஏன்? இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வை கொடுத்தது 88 சிறப்புக் கூட்ட அறிக்கை அதனை 30 ஆண்டுகளாக செயல்படுத்தவில்லையே ஏன்? இதற்கு கலைப்புவாதிகள்தான் காரணம் என்று பிறர்மேல் பழி போட்டுவிட்டால் போதுமா? எதிரியின் தொந்தரவையும் மீறி நாம் ஏன் சித்தாந்த பணியை செய்யாமல் இருந்ததற்கு நமக்கு சொந்த பலவீனம் இல்லையா? நமது சொந்த பலவீனங்களை கண்டுபிடித்து தவறுகளை களையாமல் நாம் ஒரு அடிகூட முன்னேற முடியாது என்பதை புரிந்து நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்கிறோம். நீங்கள் அடுத்தவர்களின் மீது பழி போட்டுக்கொண்டே இருங்கள். எங்களுக்கு கவலையில்லை."
அது என்ன வாய்...?
இது என்ன வாய்...?
இதற்கான அர்த்தம்
புரிகிறதா?
இது அமுத வேலன் என்ற முகந்தெரியாத தோழருக்காக! இதை பதிவு செய்கிறேன்!
அமுத வேலனும் ரவீந்திரனும் சதிராட்டம் எவ்வளவு வேண்டுமானாலும் நடத்துங்கள்!
உண்மையை பலகாலத்துக்கு மறைக்க முடியாது
என்ற அறிவியலை நான் முழுதாக நம்புகிறேன்!
அமைப்பை பிளவுபடுத்தியவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லையே ஏன்? பிளவுவாதிகளால் ஒற்றுமையை சாதிக்க முடியாது. சித்தாந்த தெளிவில்லாதவர்கள் மட்டுமே அவதூறு பிரச்சாரம் செய்வார்கள். உதாரணமாக எண்ணமுதல்வாத சித்தாந்தவாதியான டிராட்ஸ்கி தொடர்ந்து லெனினைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டான். அவனால் லெனினியத்தை வீழ்த்த முடியவில்லை. ரஷ்ய மக்களால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டவன்தான் டிராட்ஸ்கி. அவனது எதிர்ப்புரட்சிகர தத்துவ அரசியலை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்புரட்சிகர டிராட்ஸ்கியத்தை முறியடிப்போம் என்ற நூலை நாங்கள் சமரன் வெளியீட்டகம் வெளியிட்டு அணிகளுக்கு போதனை கொடுத்து பிரச்சாரம் செய்கிறோம். ஆனால் நீங்கள் டிராட்ஸ்கிய எதிர்ப்பிற்கும் மாவோ சிந்தனையை கைவிடுவதற்கும் இடையே என்ன தொடர்பு என்ற கேள்விக்கும், டிராட்ஸ்கியவாதிகள் பாட்டாளிவர்க்க அமைப்பை பிளவுபடுத்துவார்கள் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் டிராட்ஸ்கிய எதிர்ப்பாளர்கள் எப்படி அமைப்பை பிளவு படுத்துவார்கள் என்ற கேள்விக்கு விளக்கம் கொடுக்கவில்லை ஏன்?
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய ஐம்பெரும் தலைவர்களின் சித்தாந்த கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு, அவர்களை பின்பற்றி அவர்களது வழியில் நடைபோடுபவர்களே மார்க்சிய லெனினியவாதிகள் ஆவார்கள். இந்த தலைவர்களில் எவர் ஒருவரையும் ஏற்க மறுப்பவர்கள் மார்க்சிய லெனினியவாதிகள் ஆகமாட்டார்கள். இதுதான் நமது வரையறையை ஆகும்.
தோழர் ஏ.எம்.கே வை பண்ணையார் என்று தூற்றிய கும்பலின் NGO பிரதிநிதி ரவீந்திரன் அவர்களே உங்கள் கம்யூனிஸ்ட் வேடம் கலைந்து நெடுநாளாகிவிட்டது....
உங்களது பிரச்சார முழக்கம் பற்றி விளக்கம் கேட்டால் விளக்கத் தயாரில்லை. அவதூறு செய்தே பிழைப்பை நடத்துகிறீர்கள். எவ்வளவு நாள் ஓடும் இந்த பிழைப்பு. குறுகிய காலத்திலேயே இரண்டாக பிளவு. இன்னும் எத்தனை பிளவோ. என்.ஜி.ஓ. செய்ய வேண்டிய காரியத்தை செய்து அமைப்பை சிதறிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள் உங்களது பிளவு நடவடிக்கையை உண்மையான அணிகள் விரைவில் உணர்வார்கள்.
NGO ரவீந்திரன் அவர்களே உங்களுடைய நண்பர்கள்தான் இரண்டாவது பிளவை (செஞ்சோற்று கடனுக்காக) கச்சிதமாக செய்து முடித்தார்கள்...உங்கள் NGO புராஜக்டை சிறப்பாக செய்து உழைக்கும் மக்களுக்காக தோழர் ஏ.எம்.கே கட்டிய அமைப்பை சிதறடித்து விட்டீர்கள்...புரட்சிகர உணர்வை காயடிக்கும் உங்கள் திறமை அபாரம்....தோழர் ஏ.எம்.கே வழியில் கலைப்புவாதத்தை எதிர்த்த போராட்டம் தொடரும்...
டிராட்ஸ்கிபற்றிய இவரது கருத்திற்கு எதிர்ப்பு வலுத்ததும் இவர் பின்வாங்கி டிராட்ஸ்கியைப் பற்றி கருத்தை சொன்னவுடன் அவரை டிராட்ஸ்கியவாதி என்று முத்திரை குத்துகிறார்கள் என்று தற்போது புலம்பிக்கொண்டிருக்கிறார். இருந்த போதிலும் இவரது என்.ஜி.ஓ. திட்டத்தின்படி டிராட்ஸ்கிய கருத்துக்களை கைவிட முடியவில்லை. டிராட்ஸ்கிய கருத்துக்களை மக்களிடம் பரப்பவேண்டும், அதன் அடிப்படையில் அமைப்பை டிராட்ஸ்கிய அமைப்பாக மாற்ற வேண்டும் அல்லது அமைப்பை சிதறடிக்கவேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றிடவே தற்போது டிராட்ஸ்கியத்தை எதிர்ப்பவர்களைப் பற்றி அவர்கள் மாவோவின் சிந்தனையை புறக்கணிக்கிறார்கள் என்றும் அவர்கள் என்.ஜி.ஓ. அரசியலுக்கு பலியாகிறார்கள் என்றும், அவர்கள் அமைப்பை பிளவுபடுத்துகிறார்கள் என்றும் முழக்கமிட்டு மனோகரன் பிரச்சாரம் செய்கிறார். டிராட்ஸ்கி பற்றி அவரது நிலைபாட்டையும், டிராட்ஸ்கியை எதிர்ப்பவர்களைப் பற்றிய அவரது நிலைபாட்டையும் விளக்கிட மறுக்கிறார். இதனை விளக்கினால் அவரது டிராட்ஸ்கியத்தை ஆதரிக்கும் உண்மையான முகம் வெளியில் தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறார். மனோகரனால் பிறரைப் பற்றி அவதூறு செய்ய முடியும். அவரது மார்க்சிய விரோத தன்மையை மூடிமறைக்க முடியும். எனினும் அவரது உண்மையான மார்க்சிய - லெனினிய விரோத முகம் அவர் மூலமாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் அவரால் முன்வைக்கட்ட முழக்கத்திற்கு அவர் விளக்கம் கொடுக்க மறுப்பதாகும். இதற்கு மாறாக இவரது ஆதரவாளர் விவேக் ஆனந்தின் மூலம் என்னைப்பற்றிய தனிநபர் தாக்குதல் நடத்தி திசைதிருப்பி இவரது டிராட்ஸ்கியவாத நிலையை மூடிமறைக்க முயலுகிறார்.
1.''அத்வைதி காலன்துரையோடு சேர்ந்துகொண்டு போப்பின் எண்ணமுதல்வாதம் உலக மேலாதிக்கத்திற்கானது, ஆதிசங்கரனின் அத்வைதம் பிரதேச ரீதியானது. ஒருவகையில் அதுவும் இதுவும் ஒருதளத்தில் இயங்கும் தத்துவம்தான். ஆனால் முன்னது பின்னதை ஒடுக்குகின்றது. இப்போது சொல்லுங்கள் எதை முதலில் எதிர்ப்பது என்பதை'' என்று சொன்னவர்தான் திருவாளர் மனோகரன். இதன் மூலம் அவர் என்ன வலியுறுத்துகிறார். ஒடுக்கப்படும் அத்வைதத்தின் பக்கம் நாம் நிற்கவேண்டும் என்று பொருள்படுகிறதல்லவா. இங்கே கோட்பாட்டுப் பிரச்சனையை வெறும் நடைமுறைப் பிரச்சனையாக சுருக்கி போப்பின் கிருஷ்துவம் உலக மேலாதிக்கத்திற்கானது என்றும் அத்வைதம் பிரதேச ரீதியானது என்றும் கிருஷ்துவம் அத்வைதத்தை ஒடுக்குகிறது என்றும் கூறி அத்வைதத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்.
2."எல்லாம் மார்க்சியத்தில் உள்ளது என்பது சுயமுயற்சியற்றது, சுயவளர்ச்சியற்றது என்பது உண்மைதான். ஆனால் உலகை அறிவதற்கு அது ஒன்றுதான் வழி. அதற்கு நேர் எதிரான ஆதிசங்கரன் அத்வைதம் உலகை அறிவதற்கு தடையானது என்பதே இன்றைய வாதத்தின் மையப்பொருள்" தோழர் காலன்துரை என்று காலன்துரைக்கு பதில் அளிக்கிறார் மனோகரன். இங்கு இவர் அத்வைதத்தை விமர்சித்தபோதும் எல்லாம் மார்க்சியத்தில் உள்ளது என்பது சுயமுயற்சியற்றது, சுயவளர்ச்சியற்றது என்ற காலன்துரையின் கருத்தை உண்மை என்று ஏற்றுக்கொண்டு மார்க்சியத்திலிருந்து விலகிச்செல்கிறார்.
இன்னும் பலவாறு மனோகரன் மார்க்சியத்திலிருந்து விலகிச் சென்றதை தோழர்கள் எடுத்துக்காட்டி அதனை ஒரு சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் மாற்றியமைத்திட முயற்சி செய்தார்கள். ஆனால் மனோகரனும் அவரை ஆதரித்தவர்களும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு மாறாக தனிநபர்கள் மீது பொய்யான அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி கோட்பாடற்ற போராட்டமாக உட்கட்சிப் போராட்டத்தை மாற்றி அமைப்பை பிளவுபடுத்தி தலைமையை மனோகரன் கைப்பற்றினார். அமைப்பிற்கு வழிகாட்டிய தலைவர் இறக்கும்வரை மவுனம் காத்த மனோகரன் அவர் இறந்தவுடன் டிராஸ்கியின் கருத்துக்களை அமைப்பிற்குள் கொண்டுவர முயற்சி செய்ததால் இதுவரை இவரது பொய்யுரைகளை உண்மையென்று நம்பி இவரை தலைவராக ஆக்கியவர்களே இவரது பாணியிலேயே இவரை தலைமைப் பொறுப்பிலிருந்தும் அமைப்பிலிருந்தும் தூக்கியெறிந்துவிட்டார்கள்.
·
உறவு கா.சே.பாலசுப்ரமணியன் உறவு கா.சே.பாலசுப்ரமணியன்
காலன்துரையை ஆதரித்து பதிவிட்டதை மறந்து விட்டீர்களா?
தோழர் அரங்க குணசேகரன் உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன் வைத்ததும் அதற்கு பதில் சொல்லாமல் நட்பை துண்டித்ததும் மறந்து விடவில்லை.
·
ஒரு மார்க்ஸியவாதி ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் இருந்தாக வேண்டும்.
·
அதாவது மதத்தின் எதிரியாகத் தான் இருக்க வேண்டும்; ஆனால் அவர் ஒரு தர்க்கவியல் பொருள்முதல்வாதியாக இருக்க வேண்டும்.
·
அதாவது மதத்திற்கெதிரான
போராட்டத்தை ஒரு வரட்டுத்தனமான வழியில் மிகவும் ஒதுங்கிய முறையில் சுத்தமான தததுவார்த்தமான வழிமுறையில் பிரச்சார முறையில் எவ்வித வேறுபாடுமின்றிக்
காண்பதில்லை, நடத்துவதுமில்லை.
·
ஆனால் ஒரு திட்பமான வழியில் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் வர்க்கப்போராட்டத்தில் அடிப்படையில் வேறு எந்த முறையைக் காட்டிலும் மேலும் மேலும் அதிகச் சிறப்பான முறையில் மக்களை விழிப்படையச் செய்வர்.
·
கல்வியறிவு புகட்டும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில்
மதத்திற்கெதிரான போராட்டமாக நடத்துகிறது.
·
ஒரு மார்க்ஸியவாதிக்குக் கண்கூடான நிலைமை முழுவதையும் மொத்தமாகக் கணக்கிலெடுத்துக்கொள்ள முடிய வேண்டும்.
·
அராஜக வாதத்திற்கும்
சந்தர்ப்ப வாதத்திற்கும்
இடையில் எல்லையைக் காண்பதற்கு எப்போதும் சாத்தியப்பட வேண்டும்.
·
(இந்த எல்லைக்கோடு சார்புடைத்தது, நிலைமாறக் கூடியது, மாற்ற மடையக் கூடியது. ஆயினும் அது இருக்கிறது) அராஜகவாதிகளின் வரட்டுத்தனமான, அருவமான, பேச்சளவிலான, ஆனால் உண்மையில் வெத்து வேட்டுப் * "புரட்சிக்" கூச்சல்களுக்கோ, குட்டி பூர்ஷ்வாக்கள்
அல்லது மிதவாதப் \ படிப்பாளிகளின் பண்பற்ற வாதத்திற்கோ சந்தர்ப்ப வாதத்திற்கோ ஒரு
மார்க்ஸியவாதி பணிந்துவிடக்
கூடாது.
·
இந்தக் குட்டி பூர்ஷ்வாக்கள் அல்லது மிதவாதப் படிப்பாளிகள் மதத்திற்கெதிரான போராட்டத்தைக்
கண்டு பயந்து சாகிறார்கள். இது தன்னுடைய கடமை என்பதை மறந்து விடுகிறார்கள்.
·
கடவுள் நம்பிக்கையுடன்
சமரஸப்படுத்திக் கொள்கிறார்கள்.
வர்க்கப் போராட்டத்தின்
நலவுரிமைகளை வழி காட்டியாகக் கொள்ளவில்லை.
·
ஆனால் யார் நெஞ்சும் புண்பட்டுவிடக் கூடாது, யாரையும் வெறுத்து ஒதுக்கக் கூடாது. யாரையும் பயமுறுத்தி விரட்டக் கூடாது "வாழு, வாழவிடு" என்னும் சாமியார்களின் மந்திரத்தைக் கூறுவது போன்ற மிகக் குறுகிய மனப்போக்குடன் நடந்து கொள்ளும் இந்த நபர்களுக்கும் மார்க்ஸிய வாதிகள் இடமளித்துவிடக் கூடாது.
·
இந்தக் கோணத்திலிருந்துதான் மதத்தின்பால் சமூக ஜனநாயக வாதிகளின் மனப்பான்மையைச்
சார்ந்த சகல துணைப் பிரச்சனைகள் அனைத்தும் கவனித்துத் தீர்க்கப்பட வேண்டும்.
·
உதாரணமாக அடிக்கடி ஒரு பிரச்சனை எழுப்பப்படுகிறது.
ஒரு மதகுரு சமூக - ஜனநாயகக் கட்சியில் உறுப்பினராக இருக்கலாமா, கூடாதா என்பது, இந்தக் கேள்விக்குப்
பொதுவாகவே ஒரு நிபந்தனையற்ற முறையில் ஆம், என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
·
ஐரோப்பிய சமூக - ஜனநாயகக் கட்சிகளின் அனுபவங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அனுபவம் தொழிலாளர் இயக்கத்தில் மார்க்ஸியக் கொள்கைகளைப் பிரயோகிக்கத்ததன் விளைவாக மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் இருந்த சில விசேஷமான வரலாற்று நிலைமைகளும்காரணமாகும். இந்த விசேஷ நிலைமைகள் ரஷ்யாவில் இல்லை.!
·
(இந்த நிலைமைகளைப் பற்றிப் பின்னர் இன்னும் அதிகமாகக் கூறுவோம்.) எனவே எந்தவித நிபந்தனையுமற்ற முறையில் 'ஆம்' என்னும் விடை இந்த இடத்தில் சரியாக இருக்காது.
·
சமூக ஜனநாயகக் கட்சியில் பாதிரிமார்கள் (மத குருக்கள்) எப்போதுமே உறுப்பினர்களாக
வரமுடியாது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது.
·
! ஆனால் அதற்கு எதிரிடையான விதியையும் அனுஷ்டிக்க முடியாது. ஒரு மதகுரு நம்மிடம் வந்து நமது பொதுவான அரசியல் வேலையில் பங்கு கொண்டு, கட்சிக் கடமைகளை உணர்வுபூர்வமாக நிறைவேற்றி, கட்சியின் லட்சியத் திட்டத்தையும்
எதிர்க்காமல் இருந்தால் அவர் சமூக-ஜனநாயகவாதிகளின்
அணியில் சேர்ந்து கொள்ள அனுமதிக் கப்படலாம்.
·
ஆனால் நமது கட்சியின் வேலைத் திட்டத்தின் உணர்வுக்கும் கோட்பாடுகளுக்கும் மறுபக்கம் அந்த மதகுருவின் மத உணர்வுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது.
·
அது அந்தச் சந்தர்ப்பச் சூழ்நிலையில் அந்த மதகுருவை மட்டும் பொறுத்த விஷயமாகவும் அது அவருடைய சொந்த தனிப்பட்ட முரண்பாடாகவும்
இருக்கும்.
·
ஓர் அரசியல் ஸ்தாபனம் தனது உறுப்பினர்களை
அவர்களுடைய கருத்தோட்டங்களுக்கும், கட்சியின் வேலைத்திட்டத்திற்கும், முரண்பாடு இல்லாமல் இருக்கிறதா என்று பரிசோதித்துப்
பரீட்சை நடத்திக் கொண்டிருக்க முடியாது,
·
ஆனால் இத்தகைய ஒரு பிரச்சனை மேற்கு ஐரோப்பாவில் கூட ஒரு விதிவிலக்காக ஏகதேச சம்பவமாகத் தான் இருக்கும்.
·
ரஷ்யாவிலோ அநேகமாக இது நடக்கக் கூடியதல்ல. ஆனால் அவ்வாறு ஒரு மதகுரு, உதாரணத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்துவிட்டால்,
அவ்வாறு சேர்ந்த கட்சிக்குள் மதக் கருத்துக்களைச்
செயலூக்கமாகப் பிரச்சாரம் செய்வதை தனது பிரதான வேலையாக, அநேகமாக அது ஒன்றே வேலையாக எடுத்துக்
கொண்டால், பின்னர் கேள்விக்கிடமில்லாமல் அவரைக் கட்சியின் நாக அணியிலிருந்து
நீக்கித்தானாக வேண்டும்.
·
கடவுள் மீது நம்பிக்கை
கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்களைச் சமூக ஜனநாயகக் கட்சியில் அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் திட்டமிட்டு
அத்தகைய தொழிலாளர்களைக்
கட்சிக்குள் சேர்க்க வேண்டும்.
·
அவர்களுடைய மத உணர்வுகளைக் கொஞ்சம்கூட புண்படுத்தக்
கூடாது. அவர்களை நாம் நமது கட்சிக்குள் சேர்ப்பது அவர்களை நமது கட்சியின் வேலைத் திட்டத்தினது
உணர்வின் அடிப்படையில்
கல்வி புகட்டிப் பயில்விப்பதாகும்.
·
அதற்கு எதிரான போராட்டத்தை நடத்த அனுமதிப்பதற்காகவன்று, கட்சிக்குள் நாம் கருத்துச்சுதந்திரத்தை அனுமதிக்கிறோம்.
ஆனால் அதற்கு ஓர் எல்லையுண்டு. அது குழுசேரும் சுதந்திரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. கட்சியில் பெரும்பான்மையோரால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களைத்
தொடர்ச்சியாக செயலூக்கத்துடன்
பிரச்சாரம் செய்து கொண்டி ருப்பவர்களுடன் நாம் சேர்ந்தே செல்ல வேண்டிய அவசியமில்லை.
No comments:
Post a Comment