மார்க்சிய அடிப்படை கோட்பாடுகள்- அரசு பற்றி

 


நேற்றைய கிளப் அவுஸில் அரசு பற்றி மார்க்சிய அடிப்படை கோட்பாடுகள் விவாதித்தன் சுருக்கம்.

தொடக்க உரையாக நான் முன்னர் வகுப்பிற்க்கு பின் ஏற்பட்ட விவதங்களுக்கு பதிலளித்து வரலாற்று பொருள்முதல்வாத அடைப்படையில் இன்றை சமூக வளர்ச்சியில் அரசின் தன்மை என்ன மாற்றம கண்டுள்ளது நமது ஆசான் லெனின் "அரசும் புரட்சியும்"    கூறிவுள்ளது என்பதனை விள்ளக்க முயற்சித்தேன். ஏகாதிபத்தி வளர்ச்சி தன் சுரண்டலுக்கேற்றவாரே அரசையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேதே அன்றி அன்று நமது ஆசானின் கோட்பாடுகள் இன்றும் பொருத்தப்பாடு உள்ளவையே என்று கூறி அடுத தோழர்களை விவாதிக்க அழைத்தேன்.

தோழர் சுப்பிரமணியம்," நாம் மக்களிடையே செய்ய வேண்டிய பணிகளை தொகுத்து" கூறினார்.

அதன் பிறகு தோழர் ரவீந்திரன் வகுப்பின் அவசியம் மற்றும் தோழர் சுப்பிரமணியம் கொடுத்திருந்த விவரங்களுக்கு விளக்கியதோடு அல்லாமல் நாம் இன்னும் கற்க்க வேண்டியவை நிறையவே உள்ளது அதனை மார்க்சிய அடிப்படையில் புரிந்துக் கொள்ள முயற்சிப்போம் என்றார்.

அதனையடுத்து தோழர் வேலன் அரசை பற்றியும் இன்றைய இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைப் பற்றியும் விரிவாக பேசினார்.

இறுதியாக தோழர் அ.க. ஈஸ்வரன் அவர்கள் பல்வேறுவிதமான விளக்கத்தோடு அரசு பற்றிய புரிதலில் உள்ள குறைபாடுகள் நடைமுறை பற்றியும் பேசினார்.

இதனை முழுமையாக இந்த ஒலி வடிவில் கேட்க்கவும்.

அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகள்

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...